Skip to main content

Posts

Showing posts with the label Bilingual

ஒரு Deadly Story சொல்லட்டுமா

ஆஸ்திரேலிய அபாரிஜினல்ஸ்தான் (Australian Aboriginals - பழங்குடி மக்கள்) ஆஸ்திரேலிய நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தர்கள். அபாரிஜினல் பலர், போதைப் பழக்கத்துக்கு அடிமைப்பட்டு இருப்பதை கவனிச்ச ஆஸ்திரேலிய அரசு, போதை எவ்வளவு ஆபத்தானதுன்னு சொல்ல ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பிச்சது. பழங்குடி மக்கள் அதிகமா வாழ்கிற பகுதிகளில், பெரிய பெரிய விளம்பர பலகைகள் வைத்து அவர்களுக்கு புத்தி சொல்ற மாதிரி “DRUGS ARE DEADLY” என்று வாசகங்களை CAPITAL LETTERS-ல் எழுதி, லைட் எல்லாம் போட்டு வைத்தனர். ஆஸ்திரேலிய அரசின் பொறுப்பான இந்தச் செயலை மகிழ்ந்து பாராட்டாமல், இதைப் பார்த்து மிகுந்த எரிச்சலானார்கள், பழங்குடி இனத்தவரின் மூத்த குடிமக்கள். இல்லியா, பின்ன? பழங்குடியின் இளையோர் “deadly” என்ற ஆங்கில வார்த்தையை “excellent”, “cool”, “super” என்ற அர்த்தத்தில் உபயோகிப்பார்கள். உதாரணத்துக்கு சில: “you look deadly, man”, “that’s a deadly idea”. நாம “மரண மாஸ்”, “கொன்னுட்ட போ!” என்று சொல்லுவோமில்ல, அந்த மாதிரி. உள்ளூர் பழங்குடியின சமூகத்துடன் எந்த முன்ஆலோசனையும் செய்யாமல் “Drugs are super cool” என்ற எத...

QTM குயீன்ஸ்லாந்தின் முத்தமிழ் விழா

  குயீ ஸ்லாந்தின் முத்தமிழ் விழா நன்றி! ‘நீங்க தான் நல்லா எழுதுவீங்கல்ல? இன்றைய நிகழ்ச்சி பற்றி சின்னதா முகநூலில் எழுதி போடுங்களேன்’ என்று நம்பிக் கேட்டுக் கொண்ட திருமதி. டாக்டர் வாசுகி Vasugi Nadarajah Sithirasenan அவர்கள். இதோ எழுதிட்டேன். என்ன, எழுதி, வெளியிட, கொஞ்சம் தாமதமாயிடுச்சு (after all, just 496 days!). மன்னிக்க! கொஞ்ச நாளைக்கு முன்னாடி காலங்காத்தால ஒரு சந்தேகம். இசைத்தமிழ், நாடகத்தமிழ் தெரியும்: ஆனா இயல் தமிழ்-னா என்னன்னு. அப்புறம் நமக்கெதுக்கு அதெல்லாம் என்று காலைச் சிற்றுண்டி சாப்பிடப் போய் மறந்து போனேன். நல்ல வேலையாக, முத்தமிழ் பற்றியும் தெரியாதவர்களுக்காக இயல் (இயல்பாக நாம் பேச, எழுத பயன்படும் தமிழ்), இசை (பாடுவதற்கு ஏற்ற/ பாடும் தமிழ்) மற்றும் நாடக (இது டிராமா தமிழ் அல்ல… ஆடல் கலையை வளர்க்கும் கூத்து/நடனத்துக்ககான தமிழ்) தமிழ் மொழிகளை விளக்கிச் சொல்லி குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றத்தின் (Queensland Tamil Mandram) முத்தமிழ் மாநாட்டை தொடங்கி வைத்தார்கள். நன்றிகள்! பொதுவாக இந்த மாதிரி இலக்கிய விழாக்கள் தொடங்கும்போது, வாத்திய கோஷ்டி ஒன்று வந்து மங்கள இசை பாடி, தாலாட்டி...

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்

TLDR If you know a language other than English and haven’t read or written in that language lately, please start reading and writing. Generations of knowledge do not get passed on when a language is forgotten; especially when we stop writing and reading in that language! Choose Tamil for reading and writing in social media!  திடீரென்று ஏன் முகநூலில், அதுவும் தமிழில் எழுதுகிறேன் என்று நிறைய வாசகர்கள் (?!) கடிதம், தொலைபேசி, வாட்ஸப் மற்றும் நேரில்.... சரி..சரி... யாரும் கேக்கல... நானே சொல்றேன்!  நான் வலைப்பதிவைத் தொடங்கியபோது, என்னுடைய பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, நிறைய பேர் படித்து பயன்பெறட்டும் என்று ஆங்கிலத்தில் எழுதினேன். படிக்கிறார்களோ, இல்லையோ, ஆளில்லாக் கடையில் டீ ஆத்துவது போல, நான் பாட்டுக்கு இங்கே (http://thirumurugan.blogspot.com/) எழுதித் தள்ளினேன்! அப்போது தமிழ் வலைப்பதிவுகளின் (http://www.tamilmanam.net/) தீவிர வாசகனாய் மட்டுமே இருந்தேன். காரணம், 2003-ல் தமிழில் ஒவ்வொரு எழுத்தாய்க் கோர்த்து எழுதி முடிப்பதற்குள் என் கற்பனைக் குதிரை ஓடியாடிக் (??!!...

Learning a second language - Participating itself is a Win!

Short version: Vishnu has won an award for participating in a Tamil competition conducted by the Australian Society of Graduate Tamils (ASoGT) ( https://www.tamilcompetition.org/ ). Many thanks to ASoGT and  Thaai Tamil School Inc  for helping Vishnu learn Tamil. In a world where winners only are celebrated, participation itself is a big win when it comes to bilingual learning. Long version: "Appa, I don't think I will get a prize!" Vishnu said it to me after seeing few of his peers recited a Tamil poem flawlessly in the  Australian Society of Graduate Tamils ( ASoGT) annual literary competition. Growing in an English environment, Vishnu took weeks to memorise and practise the recital, performed it bravely with his low-pitched voice, standing in front of a panel of 5 judges and 30+ spectators. There were many students who put in great efforts and recited the poem fearlessly in a high-pitched, oratory style that made Vishnu think his performance was n...