ஆனிவர்ஸரிகளும் யூடியூப் அலப்பறைகளும்
பர்த்டே ஸர்ப்ரைஸ், ஆனிவர்ஸரி ஸர்ப்ரைஸ், ஷாப்பிங் ஹால் (Hall இல்ல Haul!) என்று ஏகப்பட்ட யூடியூப் அலப்பறைகள் (யூடியூப் அலப்பறைகள்- copyrighted).
அன்னைக்கு ஸ்பெஷல் டே என்று ஏற்கனவே தெரியும்; எதிர்பார்ப்பும் இருக்கும்; அப்புறம் என்ன ஸர்ப்ரைஸ்?!!
பத்தாவது திருமண நாள் வருகிறதே என்று செம ஸர்பிரைஸாக ஒரு ரூம் ஹீட்டர் (ஒரு வாரமா பழைய ஹீட்டர் வேலை செய்யல!) வாங்கிக் கொடுத்தேன்.
இன்னும் வீட்டு உபயோக பொருட்கள் என்ன என்ன தேவையோ, அதையெல்லாம் வாங்கிக் கொடுத்து, தினமொரு ஸர்ப்ரைஸ் செய்யலாம் என்று தொடர இருக்கிறேன்.
எங்களை வாழ்த்தலாமே, பிரெண்ட்ஸ்!!
#வாழ்கவளமுடன் #AnniversaryGifts #ஆனிவர்ஸரிஅலப்பறைகள் #WeddingAnniversary #யூடியூப்அலப்பறைகள் #வாழ்கநலமுடன்

Comments